CORRECT LYRICS

Lyrics : Thodum En Kangalaiye

தொடும் என் கண்களையே
உம்மை நான்
காண வேண்டுமே
இயேசுவே உம்மை நான்
காண வேண்டுமே

தொடும் என் காதுகளை
உம் குரலை
கேட்க வேண்டுமே
இயேசுவே உம் குரலை
கேட்க வேண்டுமே

தொடும் என் ஆண்டவரே
தொடும் என் வாழ்வினையே
இயேசுவே உம்மைப்போல்
என்னை மாற்றுமே

தொடும் என் ஆண்டவரே
தொடும் என் வாழ்வினையே
இயேசுவே உம்மைப்போல்
என்னை மாற்றுமே

தொடும் என் நாவினையே
உம் புகழ் பாட வேண்டுமே
இயேசுவே உம் புகழைப்
பாட வேண்டுமே