CORRECT LYRICS

Lyrics : Jebam Kaetteeraiyaa

ஜெபம் கேட்டீரையா
ஜெயம் தந்தீரையா
ஜெபம் கேட்டீரையா
ஜெயம் தந்தீரையா

தள்ளாட விடவில்லையே
தாங்கியே நடத்தினீரே
தள்ளாட விடவில்லையே
தாங்கியே நடத்தினீரே

புகழ்கின்றேன் பாட்டுப்பாடி
புயல் இன்று ஓய்ந்தது
புதுராகம் பிறந்தது
புகழ்கின்றேன் பாட்டுப்பாடி
புயல் இன்று ஓய்ந்தது
புதுராகம் பிறந்தது

நன்றி அப்பா நல்லவரே
இன்றும் என்றும் வல்லவர
நன்றி அப்பா நல்லவரே
இன்றும் என்றும் வல்லவர-3

1.கண்ணீரைக் கண்டீரையா
கரம் பிடித்தீரையா
கண்ணீரைக் கண்டீரையா
கரம் பிடித்தீரையா