CORRIGER LES PAROLES

Paroles : Yesuvin Namathil

அக்கினி ஊற்றுமே
வல்லமை ஊற்றுமே
காத்திருக்கும் எங்கள்
மேல் ஆவி ஊற்றுமே

அக்கினி ஊற்றுமே
வல்லமை ஊற்றுமே
காத்திருக்கும் எங்கள்
மேல் ஆவி ஊற்றுமே

இயேசுவின் நாமத்தில்
அக்கினி உண்டு
இயேசுவின் நாமத்தில்
வல்லமை உண்டு
இயேசுவின் நாமத்தில்
எழுப்புதல் உண்டு
இயேசுவின் நாமத்தில்
அற்புதம் உண்டு

இயேசுவின் நாமத்தில்
அக்கினி உண்டு
இயேசுவின் நாமத்தில்
வல்லமை உண்டு
இயேசுவின் நாமத்தில்
எழுப்புதல் உண்டு
இயேசுவின் நாமத்தில்
அற்புதம் உண்டு