CORRIGER LES PAROLES

Paroles : Unga prasanthal

உங்க பிரச்சனைதாள்
என்னை நீறப்பீடும்
உங்க கிருபையால்
என்னை நடத்திடும்

உங்க பிரச்சனைதாள்
என்னை நீறப்பீடும்
உங்க கிருபையால்
என்னை நடத்திடும்

உயிரானவரே. .......
என் உலகம் நீரே......

வாழ்ந்தாலும் உம்மோடுதான்.......
என் ஜீவனும் உம்மோடுதான்....
வாழ்ந்தாலும் உம்மோடுதான்.......
என் ஜீவனும் உம்மோடுதான்....

உங்க பிரச்சனைதாள்
என்னை நீறப்பீடும்
உங்க கிருபையால்
என்னை நடத்திடும்

தாயின் கருவில்
உருவாகும் முன்பே
என்னையும் நீர்
தெரிந்து கொண்டீர்