CORRIGER LES PAROLES

Paroles : Tham Kirubai & he is lord

இன்னும் தேவை கிருபை தாருமே
இன்னும் தேவை கிருபை தாருமே

தம் கிருபை பெரிதல்லோ
எம் ஜீவனிலும் அதே
இம்மட்டும் காத்ததுவே
இன்னும் தேவை கிருபை தாருமே

தாழ்மையுள்ளவரிடம்
தங்கிடுதே கிருபை
தாழ்மையுள்ளவரிடம்
தங்கிடுதே கிருபை

வாழ் நாளெல்லாம் அது போதுமே
சுகமுடன் தம் பெலமுடன்
சேவை செய்ய கிருபை தாருமே
சேவை செய்ய கிருபை தாருமே

இன்னும் தேவை கிருபை தாருமே
இன்னும் தேவை கிருபை தாருமே

இயேசுவே ஆண்டவர்
மரணத்தினின்று உயிர்தெழுந்தார்
கால்கள் யாவும் முடங்கும்
நாவு யாவும் போற்றிடும்
அந்த இயேசுவே ஆண்டவர்