CORRIGER LES PAROLES

Paroles : Alagaanavar Yesu Alagaanavar

அழகானவர் இயேசு அழகானவர்
அழகானவர் இயேசு அழகானவர்
இனிமையானவர்
இயேசு இனிமையானவர்
நேசமானவர் என் சுவாசமானவர்

ரோஜா தோட்டம்
லீலி புஷ்பம்
ரோஜா தோட்டம்
லீலி புஷ்பம்

நேசர் மடியிலே
என்றும் பக்கம்
நேசர் மடியிலே
என்றும் பக்கம்

அழகானவர் இயேசு அழகானவர்
அழகானவர் இயேசு அழகானவர்

இனிமையானவர்
இயேசு இனிமையானவர்
நேசமானவர் என் சுவாசமானவர்

1.தலை மயிர் சுருள்சுருளானவர்
வெண்மையும் சிவப்புமானவர்
தலை மயிர் சுருள்சுருளானவர்
வெண்மையும் சிவப்புமானவர்