CORRECTAR LA LETRA

Letra : Sugamtharuveerae Song lyrics Benny Joshua, ebinaser

சுகம் தருவீரே
யெகோவா ராஃப்பா
என் வியாதியின் வேதனையில்
சுகம் தருவீரே

சுகம் தருவீரே
யெகோவா ராஃப்பா
என் வியாதியின் வேதனையில்
சுகம் தருவீரே

மருத்துவர் முடியாது என்றாலும
நீர் என் பரிகாரி
நம்பிக்கை எல்லாமே இழந்தாலும்
நீர் என் பரிகாரி

மருத்துவர் முடியாது என்றாலும
நீர் என் பரிகாரி
நம்பிக்கை எல்லாமே இழந்தாலும்
நீர் என் பரிகாரி

யெகோவா ராஃப்பா
என் பரிகாரி
யெகோவா ராஃப்பா
என் பரிகாரி
யெகோவா ராஃப்பா
என் பரிகாரி
யெகோவா ராஃப்பா
என் பரிகாரி