CORRECTAR LA LETRA

Letra : Ponnum Illa

பொன்னும் இல்ல
பொருளும் இல்ல
இயேசு உண்டு
அவர் நாமம் உண்டு

பொன்னும் இல்ல
வேர-பொருளும் இல்ல
இயேசு உண்டு
அவர் நாமம் உண்டு

ஆல்லேலூயா ஆல்லேலூயா
இயேசுவின் நாமம் உண்டு
ஆல்லேலூயா ஆல்லேலூயா
இயேசுவின் நாமம் உண்டு

1. குறைவு எல்லாம்
நிறைவாகும் என் வாழ்வில்
இயேசுவின் நாமத்தினால்
சோதனையில் தப்பி செல்ல
வழி உண்டு
இயேசுவின் நாமத்தினால்

குறைவு எல்லாம்
நிறைவாகும் என் வாழ்வில்
இயேசுவின் நாமத்தினால்
சோதனையில் தப்பி செல்ல
வழி உண்டு
இயேசுவின் நாமத்தினால்