CORRECTAR LA LETRA

Letra : Intha Mattum Katha

ஸ்தோத்தரிப்போம் நாமே
துதிகளுடனே
ஆர்ப்பரிப்போம்
அன்பர் இயேசுவை

இந்த மட்டும் காத்த எபெனேசரே
இனிமேலும் காக்கும் யெகோவாயீரே
எந்தன் வாழ்க்கையின் இம்மானுவேலரே
இந்த வருடத்தின் நாட்களிலே
புது இந்த வருடத்தின் நாட்களிலே

ஸ்தோத்தரிப்போம் நாமே
துதிகளுடனே
ஆர்ப்பரிப்போம்
அன்பர் இயேசுவை

ஸ்தோத்தரிப்போம் நாமே
துதிகளுடனே
ஆர்ப்பரிப்போம்
அன்பர் இயேசுவை - அல்லேலூயா

ஸ்தோத்தரிப்போம் நாமே
துதிகளுடனே
ஆர்ப்பரிப்போம்
அன்பர் இயேசுவை - அல்லேலூயா