Ostan Stars - Yesuvae Ummai Piriyadha

por SpotLyrics ·

நான் உம்மை பார்க்கணும்
உம கரத்தை பிடிக்கணும்
உம்மோடு நடக்கனும்
உம்மோடேயே பேசணும்

உம்மை கட்டி பிடிக்கணும்
உம் மார்பில் சாயனும்
உம் மடியில் உறங்கணும்
உம்மோடேயே வசிக்கும்

இயேசுவே உம்மை பிரியாத
வரம் ஒன்று வேணும்
இயேசுவே உம்மை மறவாத
இதயம் ஒன்று போதுமே

இயேசுவே உம்மை பிரியாத
வரம் ஒன்று வேணும்
இயேசுவே உம்மை மறவாத
இதயம் போதுமே

1.எனக்கு தகுதி இல்லையே
ஆனால் நான் உம் பிள்ளையே
இதில் மாற்றம் இல்லையே
உம் அன்பிற்கு எதிலேயே

எனக்கு தகுதி இல்லையே
ஆனால் நான் உம் பிள்ளையே
இதில் மாற்றம் இல்லையே
உம அன்பிற்கு எதிலேயே

இயேசுவே உம்மை பிரியாத
வரம் ஒன்று வேண்டும்
இயேசுவே உம்மை மறவாத
இதயம் ஒன்று போதும்

இயேசுவே உம்மை பிரியாத
வரம் ஒன்று வேணும்
இயேசுவே உம்மை மறவாத
இதயம் போதுமே

உயிரே இயேசுவே
உயிரே ராஜனே
என் உயிரின்
உயிர் ஆனவரே

உயிரே இயேசுவே
உயிரே ராஜனே
என் உயிரின்
உயிர் ஆனவரே

இயேசுவே உம்மை பிரியாத
வரம் ஒன்று வேணும்
இயேசுவே உம்மை மறவாத
இதயம் போதுமே

God bless you