Ostan Stars - Yesu Pirandhare

por SpotLyrics ·

Parise the lord

ஹாலேலூயா

ஹாலேலூயா

இயேசு பிறந்தாரே
எந்தன் உள்ளத்திலே
இயேசு பிறந்தாரே
மகிழ்ந்து பாடிடுவோம்

இயேசு பிறந்தாரே
எந்தன் உள்ளத்திலே
இயேசு பிறந்தாரே
மகிழ்ந்து பாடிடுவோம்

பாவங்கள் போக்கிட
இரட்சகர் பிறந்தாரே

சாபங்கள் நீக்கிட
நித்தியர் பிறந்தாரே

ஹா லே லூயா
ஹாலேலூயா

ஹா லே லூயா
ஹாலேலூயா

Music

தூதர்கள் பாடிட
சாஸ்திரிகள் தொழுதிட
மேய்ப்பர்கள் வணங்கிட
அற்புதம் நடந்திட
நீதியின் சூரியனாய்
இயேசு பிறந்தாரே

ஹா லே லூயா
ஹாலேலூயா

ஹா லே லூயா
ஹாலேலூயா

ஹாலேலூயா
ஹாலேலூயா

கட்டுகள் அறுந்திட
விடுதலை தந்திட
வியாதிகள் நீங்கிட
அதிசயம் நடந்திட
நீதியின் சூரியனாய்
இயேசு பிறந்தாரே

ஹா லே லூயா
ஹாலேலூயா

ஹா லே லூயா
ஹாலேலூயா

ஹா லே லூயா
ஹாலேலூயா

ஹா லே லூயா
ஹாலேலூயா

ஹா லே லூயா
ஹாலேலூயா

ஹா லே லூயா
ஹாலேலூயா

ஹா லே லூயா
ஹாலேலூயா

ஹா லே லூயா
ஹாலேலூயா

Happy Christmas