Ostan Stars - Vaikaraiyil

por SpotLyrics ·

வைகரையில் உமக்காக
வழிமேல் விழிவைத்து
காத்திருக்கின்றேன் இறைவா

காலை நேரம் உமக்காக
வழிமேல் விழிவைத்து
காத்திருக்கின்றேன் இறைவா

என் ஜெபம் கேட்டு பதில் தாரும்
பெருமூச்சைப் பார்த்து மனமிரங்கும்
என் ஜெபம் கேட்டு பதில் தாரும்
பெருமூச்சைப் பார்த்து மனமிரங்கும்

வைகரையில் உமக்காக
வழிமேல் விழிவைத்து
காத்திருக்கின்றேன் இறைவா

காலை நேரம் உமக்காக
வழிமேல் விழிவைத்து
காத்திருக்கின்றேன் இறைவா

1. உம்இல்லம் வந்தேன்
உம் கிருபையினால்
பயபக்தியோடு
பணிந்து கொண்டேன்