Ostan Stars - Uyirulla NaalEllam

por SpotLyrics ·

உயிருள்ள நாளெல்லாம்
உம்மைப் பாடுவேன்
உமக்கே ஆராதனை-நான்

உயிருள்ள நாளெல்லாம்
உம்மைப் பாடுவேன்
உமக்கே ஆராதனை-

ஆராதனை ஆராதனை இயேசுவுக்கே
ஆராதனை ஆராதனை இயேசுவுக்கே

நான்
உயிருள்ள நாளெல்லாம்
உம்மைப் பாடுவேன்
உமக்கே ஆராதனை

துன்பங்கள் வந்து என்னை சூழ்ந்தாலும்
நீர் மாற்றிவிரே இசையா
துன்பங்கள் வந்து என்னை சூழ்ந்தாலும்
நீர் மாற்றிவிரே இசையா
என் உயிரும் நீ என் உசுரும் நீ
என் உயிரும் நீ என் உசுரும் நீ
என்றென்றும் உமக்கே ஆராதனை
என்றென்றும் உமக்கே ஆராதனை