Ostan Stars - Unthan Naamam Uyarthuvaen Song lyrics

por SpotLyrics ·

உந்தன் நாமாம் உயர்த்துவேன்
துதிகள் பாடி மகிழ்ந்திடுவேனே

என்தன் வாழ்வில்
நிரைந்தவர் நீரே
மீட்க வந்தீர்
மகிழ்ந்திடுவேனே

பாதை காத்திடவே
பூவில் வந்தீரே
சிலுவை சுமந்தவரே
நாடி வந்தனே
சாவை வென்றவரே
உயிர்த்தெழுந்தவரே
உந்தன் நாமாம் உயர்த்துவேன்

பாதை காத்திடவே
பூவில் வந்தீரே
சிலுவை சுமந்தவரே
நாடி வந்தனே
சாவை வென்றவரே
உயிர்த்தெழுந்தவரே
உந்தன் நாமாம் உயர்த்துவேன்

உந்தன் நாமாம் உயர்த்துவேன்
துதிகள் பாடி மகிழ்ந்திடுவேனே