Ostan Stars - Unnatha Devaen

por SpotLyrics ·

உன்னத தேவனே
என் இயேசு ராஜனே
உம்மோடு இணைந்திட
என் உள்ளம் ஏங்குதையா

உன்னத தேவனே
என் இயேசு ராஜனே
உம்மோடு இணைந்திட
என் உள்ளம் ஏங்குதையா

1. மறுரூபமாக்கிடும்
மகிமையின் மேகமே
மறுரூபமாக்கிடும்
மகிமையின் மேகமே

உம்முக சாயலாய்
உருமாற்றும் தெய்வமே
உம்முக சாயலாய்
உருமாற்றும் தெய்வமே

இரவெல்லாம் பகலெல்லாம்
இதயம் உமக்காக துடிக்குதையா
நினைவெல்லாம் பேச்செல்லாம்
நேசரே உம்மைப் பற்றித்தானே ஐயா