Ostan Stars - Ummai Ninaikkum Pothuellam

por SpotLyrics ·

உம்மை நினைக்கும் போதெல்லாம்
நெஞ்சம் மகிழுதையா
நன்றி பெருகுதையா

உம்மை நினைக்கும் போதெல்லாம்
நெஞ்சம் மகிழுதையா
நன்றி பெருகுதையா

1.தள்ளப்பட்ட கல் நான்
எடுத்து நிறுத்தினீரே
தள்ளப்பட்ட கல் நான்
எடுத்து நிறுத்தினீரே

உண்மை உள்ளவன்
என்று கருதி
ஊழியம் தந்தீரையா

உண்மை உள்ளவன்
என்று கருதி
ஊழியம் தந்தீரையா

நன்றி நன்றி ராஜா
நன்றி இயேசு ராஜா
நன்றி நன்றி ராஜா
நன்றி இயேசு ராஜா