Ostan Stars - Um Tholgal

por SpotLyrics ·

தோள் மேல்
தூக்கி வந்த அன்பே
கண்ணீருக்கும் தேவை
உண்டோ மார்பிலே

தோள் மேல் சுகம் தான்
காண்பேனோ அன்பே
களப்பாற தூங்கி
போனேன் மார்பிலே

அரிதான அன்பே
ஆறுதல் தருமே
அப்பா உம் தோள்களிலே

விழுந்தாலும் மறந்தாலும்
உம்மை விட்டு போனாலும்
விலகாம மறக்காம
என் பின்னாலே வந்து
எங்கேயும் எப்பவும்
என்னை விட்டு
கொடுக்காமலே இருப்பீரே

விழுந்தாலும் மறந்தாலும்
உம்மை விட்டு போனாலும்
விலகாம மறக்காம
என் பின்னாலே வந்து
எங்கேயும் எப்பவும்
என்னை விட்டு
கொடுக்காமலே இருப்பீரே