Ostan Stars - Um Kirubai Eppothum

por SpotLyrics ·

உம் கிருபை எப்போதும் மாறாது
உம் கிருபை எப்போதும் மறவாது
உம் கிருபை எப்போதும் தவறாது
உம் கிருபையே

உம் கிருபை எப்போதும் மாறாது
உம் கிருபை எப்போதும் மறவாது
என்றென்றும் தொடருவது
உம் கிருபையே

உருவம் அற்ற ஸ்வாசம்
வைத்து உயிரை தந்தீர்
உருவான நானும் உம்மை
தேடுகின்றேன் என்
விழிகளுக்கு உம்மை
காண தகுதி இல்லை
இருந்தும் என் வழியை
விட்டு நீர் விலகவில்லை

ஒரு நாள் ஒரு நிமிடமும்
உம நினைவினை நினைத்து
என்னை நிலையாய் நிறுத்திட
நல்லவர்

காலங்கள் மாறி போனாலும்
உம் கிருபை மாறாது
உம்மை மறந்த என்னை
நீர் காண்பீரோ