Ostan Stars - Rehoboth ini Kavalai illa

por SpotLyrics ·

கவலைகள் இனி
வேண்டாமே வேண்டாம்
வேண்டாமே வேண்டாம்
வேண்டாமே வேண்டாம்
கலக்கங்கள் இனி
வேண்டாமே வேண்டாம்
வேண்டாமே வேண்டாம்
வேண்டாமே வேண்டாம்
கஷ்டங்கள் இனி
வேண்டாமே வேண்டாம்
வேண்டாமே வேண்டாம்
வேண்டாமே வேண்டாம்
கண்ணீரும் இனி
வேண்டாமே வேண்டாம்

ரெகொபோத் இனி கவலை இல்ல
ரெகொபோத் இனி கலக்கம் இல்ல
ரெகொபோத் இனி கண்ணீர் இல்ல
மகிழ்ச்சியே நம் வாழ்விலே

ரெகொபோத் இனி கவலை இல்ல
ரெகொபோத் இனி கலக்கம் இல்ல
ரெகொபோத் இனி கண்ணீர் இல்ல
மகிழ்ச்சியே நம் வாழ்விலே

1.கவலைகள் யாவையும் மாற்றினீரே
கலக்கங்கள் யாவும் போக்கினீரே
கவலைகள் யாவையும் மாற்றினீரே
கலக்கங்கள் யாவும் போக்கினீரே