Ostan Stars - Puthu Vaazhvu

por SpotLyrics ·

அல்லேலூயா

With Thank you

சேர்ந்து நன்றி சொல்லுங்கள்
புதிய வாழ்வை நமக்குத் தந்தவர்
புதிய துவக்கத்தை தந்தவர்
சோர்ந்து போயிருக்கிறீர்களா
இப்போது கர்த்தர் உங்களுக்கு
புதிய காரியங்கள் செய்கிறார்
அந்த ஆண்டு முழுவதும் நம்மை
உண்மையாய் நடத்தினார்
இந்த புதிய ஆண்டே
நமக்குத் தந்திருக்கிறார்
சேர்ந்து பாடுவோமா

புதுவாழ்வு தந்தவரே
புது துவக்கம் தந்தவரே
புதுவாழ்வு தந்தவரே
புது துவக்கம் தந்தவரே

நன்றி உமக்கு நன்றி
முழு மனதுடன் சொல்கின்றோம்
நன்றி உமக்கு நன்றி
மனநிறைவுடன் சொல்கின்றோம்