Ostan Stars - Pugazhgindrom Ummaiye

por SpotLyrics ·

புகழ்கின்றோம் உம்மையே
புகழ்கின்றோம்
போற்றிப் புகழ்ந்து
பாடுகின்றோம்

புகழ்கின்றோம் உம்மையே
புகழ்கின்றோம்
போற்றிப் புகழ்ந்து
பாடுகின்றோம்

உயர்த்துகிறோம் உயர்த்துகிறோம்
உன்னதரே உன்னதரே
உயர்த்தி மகிழ்கின்றோம்

புகழ்கின்றோம் புகழ்கின்றோம்
புண்ணியரே புண்ணியரே
புகழ்ந்து பாடுகின்றோம்
உம்மைப் புகழ்ந்து பாடுகின்றோம்

1. நூற்றுவத் தலைவனை தேற்றினீரே
வார்த்தையை அனுப்பி வாழ வைத்தீர்
நூற்றுவத் தலைவனை தேற்றினீரே
வார்த்தையை அனுப்பி வாழ வைத்தீர்

விசுவாசம் பெரிதென்று பாராட்டினீர்
விசுவாசம் பெரிதென்று பாராட்டினீர்
விண்ணக விருந்தில் இடம் கொடுத்தீர்
விண்ணக விருந்தில் இடம் கொடுத்தீர்