Ostan Stars - Pottri thuthipom

por SpotLyrics ·

போற்றி துதிப்போம்
என் தேவ தேவனே
புதிய கிருபையுடனே

போற்றி துதிப்போம்
என் தேவ தேவனே
புதிய கிருபையுடனே

நேற்றும் இன்றும் என்றும்
மாறா இயேசுவை
நான் என்றும் பாடித்துதிப்பேன்

நேற்றும் இன்றும் என்றும்
மாறா இயேசுவை
நான் என்றும் பாடித்துதிப்பேன்

இயேசு என்னும் நாமமே
என் ஆத்துமாவின் கீதமே
இயேசு என்னும் நாமமே
என் ஆத்துமாவின் கீதமே

என் நேசர் இயேசுவை நான்
என்றும் தேற்றி மகிழ்ந்திடுவேன்

1.கடந்திட்ட நாட்களில்
அவர் கரங்கள்
கனிவுடன் நம்மை
அரவணைத்தே