Ostan Stars - Parisutharae yengal Yesu deva

por SpotLyrics ·

பரிசுத்தரே எங்கள் இயேசுதேவா
நானிலத்தில் நீ என்றும் ராஜா
பரிசுத்தரே எங்கள் இயேசுதேவா
நானிலத்தில் நீ என்றும் ராஜா

உம்மைப் பாடுவதால்
என்னில் தோல்வியில்லை
உம்மைத் துதிப்பதினால்
என்னில் குறைவேயில்லை

உம்மைப் பாடுவதால்
என்னில் தோல்வியில்லை
உம்மைத் துதிப்பதினால்
என்னில் குறைவேயில்லை

அல்லேலூயா-4

உம்மை உயர்த்துவதே
எங்கள் நோக்கமையா
உம்மை பாடுவதே
எங்கள் மேன்மையையா

உம்மை உயர்த்துவதே
எங்கள் நோக்கமையா
உம்மை பாடுவதே
எங்கள் மேன்மையையா