Ostan Stars - Paar Potrum - Benny John Joseph Song lyrics

por SpotLyrics ·

பார் போற்றும் புகழ் நீரே..
புகழ் நீரே
இயேசுவே நீர் தானே
நிகர் இல்லையே
முழங்கால்கள் முடங்கிடுமே
நாவு எல்லாம் போற்றிடுமே
இயேசுவே புகழ் நீரே…
நிகர் இல்லையே…

1.என்றும் மாறாதது
இயேசுவின் அன்பு
என்னை தள்ளாதது

மலைகள் விலகி போனாலும்
உம் கிருபைகள் என்றும்
என்னை தாங்கிடுமே

கெம்பீர சத்தமாய்
உம்மை உயர்த்திடுவேன்
உன்னதர் உம்மையே
என்றும் புகழ்ந்திடுவேன்
புகழ் நீரே எந்தன் இயேசுவே

பார் போற்றும் புகழ் நீரே..
புகழ் நீரே
இயேசுவே நீர் தானே
நிகர் இல்லையே
முழங்கால்கள் முடங்கிடுமே
நாவு எல்லாம் போற்றிடுமே
இயேசுவே புகழ் நீரே…
நிகர் இல்லையே…