Ostan Stars - Nilaiyanavar Maravathavar

por SpotLyrics ·

நிலையானவர் மறவாதவர்
வார்த்தை என்றும் மாறாதவர்
நிலையானவர் மறவாதவர்
வார்த்தை என்றும் மாறாதவர்

உலகங்களெல்லாம்
வெறுக்கும் போது
என்னை ஒருபோதும்
வெறுக்காதவர்

உலகங்களெல்லாம்
வெறுக்கும் போது
என்னை ஒருபோதும்
வெறுக்காதவர்

நிலையானவர் மறவாதவர்
வார்த்தை என்றும் மாறாதவர்

உலக அன்பு
பொய் தான் ஐயா
உந்தன் அன்பொன்றே
மெய் ஐயா
உலக அன்பு
பொய் தான் ஐயா
உந்தன் அன்பொன்றே
மெய் ஐயா
முள்ளுக்குள் மலரும்
நீர்தான் ஐயா
எந்தன் துணை
நீர்தான் ஐயா
எந்தன் துணை
நீர்தான் ஐயா