Ostan Stars - New Room SM Volume 1 Congratulations

por SpotLyrics ·

Congratulation
இன்று முதல் துவக்கம்
இன்றுபோல் ஒவ்வொரு நாளும்
ஒன்றாய் கூடுவோம்

Congratulation
ஆண்டவரே இயேசு
மீண்டும் ஒரு புதியதோர் நல்
வாசல் திறந்துள்ளார்

ராஜாதி ராஜன் இயேசுவின்
அன்பு இவர் மீது
கர்த்தாதி கர்த்தர் இயேசுவில்
ஆசை இவர் மீது

ஆண்டவர் நாமத்தால் நாங்கள்
உன் வழியில் செல்ல

கொடுத்திரே புதியதை

Congratulation
இன்று முதல் துவக்கம்
இன்றுபோல் ஒவ்வொரு நாளும்
ஒன்றாய் கூடுவோம்

Congratulation
ஆண்டவரே இயேசு
மீண்டும் ஒரு புதியதோர் நல்
வாசல் திறந்துள்ளார்