Ostan Stars - Neer thanth intha

por SpotLyrics ·

நீர் தந்த இந்த வாழ்விற்காய்
உம்மை எந்நாளும் ஸ்தோத்தரிப்பேன்
ஏன் இந்த அன்பு என்மீது
உம்மை நன்றியுடன் துதிப்பேன்

நீர் தந்த இந்த வாழ்விற்காய்
உம்மை எந்நாளும் ஸ்தோத்தரிப்பேன்
ஏன் இந்த அன்பு என்மீது
உம்மை நன்றியுடன் துதிப்பேன்

எத்தனை கிருபைகள்
என் மீது வைத்தீர்
எவ்வளவாய் என்னில்
பொறுமை கொண்டீர்

எத்தனை கிருபைகள்
என் மீது வைத்தீர்
எவ்வளவாய் என்னில்
பொறுமை கொண்டீர்

நன்றிகள் சொல்லிட
வார்த்தைகள் இல்லை
உந்தனின் அன்பிற்கு
அளவே இல்லை

நன்றிகள் சொல்லிட
வார்த்தைகள் இல்லை
உந்தனின் அன்பிற்கு
அளவே இல்லை