Ostan Stars - Neer Seyya Ninaithathu

por SpotLyrics ·

நீர் செய்ய நினைத்தது தடைபடாது
எனக்காக யாவையும் செய்யும் தேவனே
நீர் செய்ய நினைத்தது தடைபடாது
எனக்காக யாவையும் செய்யும் தேவனே

உம் வேளைக்காக காத்திருக்க
பொறுமையை எனக்கு தந்தருளும்
உம் வேளைக்காக காத்திருக்க
கிருபையே எனக்கு தந்தருளும்

நீர் செய்ய நினைத்தது தடைபடாது
எனக்காக யாவையும் செய்யும் தேவனே
நீர் செய்ய நினைத்தது தடைபடாது
எனக்காக யாவையும் செய்யும் தேவனே

காலங்கள் மாறலாம்
மனிதர்கள் மாறலாம்
மாறாத தேவன்
இருப்பதால் கலக்கம் இல்லை

காலங்கள் மாறலாம்
மனிதர்கள் மாறலாம்
மாறாத தேவன்
இருப்பதால் கலக்கம் இல்லை

என்னோடு நீர் சொன்ன வார்த்தையை
எனக்காக நிறைவேற்றுவீர்
என்னோடு நீர் சொன்ன வார்த்தையை
மாறாமல் நிறைவேற்றுவீர்