Ostan Stars - Nan Pavithan Aanalum

por SpotLyrics ·

நான் பாவி தான் ஆனாலும்
நீர் இரத்தம் சிந்தினீர்
இன்று உன் பிள்ளை நான்
இயேசையா உன் பிள்ளை நான்

நான் பாவி தான் ஆனாலும்
நீர் இரத்தம் சிந்தினீர்
இன்று உன் பிள்ளை நான்
இயேசையா உன் பிள்ளை நான்


1. Kalvaariyin Malaimeethilea
Um Paadukal Enakkaaka Thaan
Kalvaariyin Malaimeethilea
Um Paadukal Enakkaaka Thaan

Umm Kaikaalilea Kayammellaam
Naan Seitha Paavamaiya
Umm Kaikaalilea Kayammellaam
Naan Seitha Paavamaiya

நான் பாவி தான் ஆனாலும்
நீர் இரத்தம் சிந்தினீர்
இன்று உன் பிள்ளை நான்
இயேசையா உன் பிள்ளை நான்