Ostan Stars - Nambuvaen En Yesu Ooruvarai

por SpotLyrics ·

1. நான் நிற்கும் பூமி
நிலைகுலைந்து அழிந்தாலும்
என் நம்பிக்கையின்
அஸ்திபாரம் அசைந்தாலும்

நான் நிற்கும் பூமி
நிலைகுலைந்து அழிந்தாலும்
என் நம்பிக்கையின்
அஸ்திபாரம் அசைந்தாலும்

நான் நம்புவதற்கு
ஒன்றுமில்லை என்றாலும்
நம்புவேன் என் இயேசு ஒருவரை

நான் நம்புவதற்கு
ஒன்றுமில்லை என்றாலும்
நம்புவேன் என் இயேசு ஒருவரை

நம்புவேன் என் இயேசு ஒருவரை
நம்புவேன் என் இயேசு ஒருவரை
நம்புவேன் என் இயேசு ஒருவரை
நம்புவேன் என் இயேசு ஒருவரை

2. என் பாதை எல்லாம்
அந்தகாரம் சூழ்ந்தாலும்
வாழ்க்கை முடிந்தது
மறுவாழ்வு இல்லை என்றாலும்