Ostan Stars - Nambikkaiyinaal Nee

por SpotLyrics ·

நம்பிக்கையினால்
நீ வாழ்வு பெறுவாய்
நண்பனே நீ பயப்படாதே

நம்பிக்கையினால்
நீ வாழ்வு பெறுவாய்
நண்பனே நீ பயப்படாதே

பயம் வேண்டாம்
திகில் வேண்டாம்
படைத்தவர் உன்னை
நடத்திச் செல்வார்

பயம் வேண்டாம்
திகில் வேண்டாம்
படைத்தவர் உன்னை
நடத்திச் செல்வார்

நம்பிக்கையினால்
நீ வாழ்வு பெறுவாய்
நண்பனே நீ பயப்படாதே



அதிசயக் கல்வாரி சிலுவையிலே
அனைத்தையும் செய்து
முடித்து விட்டார்
அதிசயக் கல்வாரி சிலுவையிலே
அனைத்தையும் செய்து
முடித்து விட்டார்
தழும்புகளால் நீ சுகமானாய்
தயவினால் மறுபடி
பிறந்து விட்டாய்
தழும்புகளால் நீ சுகமானாய்
தயவினால் மறுபடி
பிறந்து விட்டாய்