Ostan Stars - Nambi Vantha

por SpotLyrics ·

நம்பி வந்த மனிதர்க்கெல்லாம்
நன்மைகள் ஏராளம்
நம்பி வந்த மனிதர்க்கெல்லாம்
நன்மைகள் ஏராளம்

நம்புகிறேன் நம்புகிறேன்
நம்பத்தக்க..... தகப்பனே
நம்புகிறேன் நம்புகிறேன்
நம்பத்தக்க.... தகப்பனே

நம்பி வந்த மனிதர்க்கெல்லாம்
நன்மைகள் ஏராளம்
நம்பி வந்த மனிதர்க்கெல்லாம்
நன்மைகள் ஏராளம்

1.மனிதரின் சூழ்ச்சியினின்று
மறைத்துக் காத்துக் கொள்வீர்
மனிதரின் சூழ்ச்சியினின்று
மறைத்துக் காத்துக் கொள்வீர்

நாவுகளின் சண்டைகள்
அவதூறு பேச்சுக்கள்
அணுகாமல் காப்பாற்றுவீர்

நாவுகளின் சண்டைகள்
அவதூறு பேச்சுக்கள்
அணுகாமல் காப்பாற்றுவீர்