Ostan Stars - Magilthidu Magilthidu

por SpotLyrics ·

இருளை அகற்றிடும்
வெளிச்சம் பிறந்துட்டு
முன்னாலே வந்திடு
தேவனை துதித்திடு

ஆரம்ப காலத்தில்
இந்நாள் வரையிலும்
தேவனின் நாமத்தால்
வளர்ந்துடோம் நாங்களும்

விசுவாசம் நிலைத்திடும்
உலகம் அறிந்திடும்
அவர் நாமம் புறிந்திட்டாள்
நீ கேட்பதும் தரப்படும்

பாவமெல்லாம் நீக்கிடும்
தேவனே அறிந்திடால்
உன்னையும் உயர்த்தி
இந்நாள்வரை காத்திட்டர்....

மகிழ்ந்திடு மகிழ்ந்திடு
மகிழ்ந்திடு மகிழ்ந்திடு
உற்சாகமா மகிழ்ந்திடு

நன்றி நன்றி
நன்றி நன்றி
தேவனுக்கே நன்றி