Ostan Stars - Kula Dheivam

por SpotLyrics ·

அல அல அல அலையா
வீசுன என் வாழ்க்க
பள பள பளபளனு
மாறிடிச்சு பாக்க

அல அல அல அலையா
வீசுன என் வாழ்க்க
பள பள பளபளனு
மாறிடிச்சு பாக்க

ஒருத்தர் வந்தாரு
என்ன வாழ வெச்சாரு
நீ எனக்கு வேணுமுனு
காதில் சொன்னாரு
ஒருத்தர் வந்தாரு
என்ன தேடி வந்தாரு
மொத்தமாக விலை கொடுத்து
வாங்கி போனாரு

என் குல தெய்வம் அவரு
எங்க குல தெய்வம் அவரு
இயேசு தானே அவரு பேரு
என் வாழ்க்கையோட சூப்பர் ஸ்டாரு

என் குல தெய்வம் அவரு
எங்க குல தெய்வம் அவரு
இயேசு தானே அவரு பேரு
என் வாழ்க்கையோட சூப்பர் ஸ்டாரு