Ostan Stars - Krishthavanai Disturb Paanathae

por SpotLyrics ·

கிறிஸ்தவனை
Disturb பண்ணாதே
அவனை Assault
எண்ணி விடாதே

கிறிஸ்தவனை
Disturb பண்ணாதே
அவனை Assault
எண்ணி விடாதே

அவன் வெட்ட வெட்ட வளருவான்
கொட்ட கொட்ட உயருவான்
அவன் வெட்ட வெட்ட வளருவான்
கொட்ட கொட்ட உயருவான்

கிறிஸ்தவனை
Disturb பண்ணாதே
அவனை Assault
எண்ணி விடாதே

1. திட்டம் போட்டு
மிரட்டிடலாம் என்று எண்ணாதே
திட்டம் போட்டு
மிரட்டிடலாம் என்று எண்ணாதே

கட்டிப் போட்டு மடக்கிடலாம்
என்று கனவு காணாதே
கட்டிப் போட்டு மடக்கிடலாம்
என்று கனவு காணாதே