Ostan Stars - Kirubaiyinaal Naan

por SpotLyrics ·

கிருபையினால் நான் பிழைத்துக்கொண்டேன்
கருணையினால்
நான் மீட்கப்பட்டேன்

கிருபையினால்
நான் பிழைத்துக்கொண்டேன்
கருணையினால்
நான் மீட்கப்பட்டேன்

குற்றங்குறை பாக்காம
பாவமெல்லாம் மாற்றினாரு
தப்பு தண்டா எல்லாமே
அவர் மேல ஏற்றினாரு

வார்த்தை நெஞ்சத்துல
என் வாழ்க்கை உச்சத்துல
அப்பாவின் கரத்தில
குறையே இல்ல
கவலப்பட்டதில்லை
தோல்விய தொட்டதில்ல
எல்லாமே அவரோட வார்த்தையால

1. கீழ கிடந்த என்ன
தூக்கி விட்டாரே
வெல்ல துடித்த எனக்கு
வெற்றி தந்தாரே
கீழ கிடந்த என்ன
தூக்கி விட்டாரே
வெல்ல துடித்த எனக்கு
வெற்றி தந்தாரே