Ostan Stars - Kaiyalavu Megam

por SpotLyrics ·

கையளவு மேகம்
காணும் வரை
அப்பா உம்மை
விடவே மாட்டேன

கையளவு மேகம்
காணும் வரை
அப்பா உம்மை
விடவே மாட்டேன்

சொன்னதெல்லாம்
நீங்க செய்யும் வரை
உங்க சமுகத்தை
விடவே மாட்டேன்

கையளவு மேகம்
காணும் வரை
அப்பா உம்மை
விடவே மாட்டேன்

சொன்னதெல்லாம்
நீங்க செய்யும் வரை
உங்க சமுகத்தை
விடவே மாட்டேன்

பெரும் மழை இரைச்சசல் சத்தம்
காதுல கேட்டுப்புட்டேன்
மேகத்தை காணும் வரை
அப்பா உம்மை விடவே மாட்டேன்