Ostan Stars - Kaividathirunthaar

por SpotLyrics ·

கைவிடாதிருந்தார் - 2
உடைந்த நேரத்திலே
கரம் பிடித்துவந்தார்
உடைந்த நேரத்திலே
கரம் பிடித்துவந்தார்

கைவிடாதிருந்தார் - 2
உடைந்த நேரத்திலே
கரம் பிடித்துவந்தார்
உடைந்த நேரத்திலே
கரம் பிடித்துவந்தார்

என்னை நினைப்பவரே
உண்மை உள்ளவரே
என்னை நினைப்பவரே
உண்மை உள்ளவரே

உயர்ந்த ஸ்தனாத்திலே
எடுத்து வைத்தவரே
உயர்ந்த ஸ்தனாத்திலே
எடுத்து வைத்தவரே

அவர் என்னோடு இருந்ததினால்
கைவிடாமல் காத்துவந்தார்
அவர் என்னோடு இருந்ததினால்
கைவிடாமல் காத்துவந்தார்