Ostan Stars - Kai Thatti Paadi

por SpotLyrics ·

கைத்தட்டி பாடி
மகிழ்ந்திருப்போம்
கர்த்தர் சமுகத்தில்
களிகூறுவோம்

கைத்தட்டி பாடி
மகிழ்ந்திருப்போம்
கர்த்தர் சமுகத்தில்
களிகூறுவோம்

களிகூறுவோம்
களிகூறுவோம்
கர்த்தர் சொன்ன
வாக்குத்தத்தம் சொல்லி மகிழ்வோம்
களிகூறுவோம்
களிகூறுவோம்
கவலைகள் மறந்து களிகூறுவோம்

1.நினைப்பதற்கும் நான்
ஜெபிப்பதற்கும்
அதிகமாய் செய்திடுவார்

நினைப்பதற்கும் நான்
ஜெபிப்பதற்கும்
அதிகமாய் செய்திடுவார்