Ostan Stars - Kaadugal

por SpotLyrics ·

காடுகள் உயிர்களின் வீடு
மரங்களை அழிப்பது யாரு

காடுகள் உயிர்களின் வீடு
மரங்களை அழிப்பது யாரு

மழைத்துளியாலே
பசுமையை வரைந்தார்
இயற்கையின் வடிவில்
இமைகளை திறந்தார்

வானம் பூமி யாவும்
அழகாய் தேவன் படைத்தார்
வாழும் மனிதன்
சுய நலத்தாலே
எல்லாமே கெடுத்தான்

காடுகள் உயிர்களின் வீடு
மரங்களை அழிப்பது யாரு

1.காற்றைத்தென்றலாக்கி
என் பாட்டை பாட வைத்தார்
மூச்சுடன் காற்றை சேர்த்து
முடிச்சொன்று போட்டார்