Ostan Stars - Ennoda Yesuva konjam neram

por SpotLyrics ·

என்னோட இயேசுவே
கொஞ்ச நேரம் பேசுமே
ஆசையாய் இருக்குதய்யா

என்னோட இயேசுவே
கொஞ்ச நேரம் பேசுமே
ஆசையாய் இருக்குதய்யா

1.உன் அருகில் நான் அமர்ந்து
என் கதைய சொல்ல வேணும்
உன் அருகில் நான் அமர்ந்து
என் கதைய சொல்ல வேணும்

எப்போதும் நான் இருக்கேன்
என்று சொல்ல நீ வேணும்
எப்போதும் நான் இருக்கேன்
என்று சொல்ல நீ வேணும்

என்னோட இயேசுவே
கொஞ்ச நேரம் பேசுமே
ஆசையாய் இருக்குதய்யா

என்னோட இயேசுவே
கொஞ்ச நேரம் பேசுமே
ஆசையாய் இருக்குதய்யா