Ostan Stars - Ennathan Aannal enna

por SpotLyrics ·

என்னதான் ஆனால் என்ன
என் மீட்பர் உயிரோடு உண்டு

என்னதான் ஆனால் என்ன
என் மீட்பர் உயிரோடு உண்டு
என்னதான் ஆனால் என்ன
என் மீட்பர் உயிரோடு உண்டு

தொடர்ந்து பயணம் செய்வேன்
என் துணையாளர் முன் செல்கிறார்
தொடர்ந்து பயணம் செய்வேன்
என் துணையாளர் முன் செல்கிறார்


1. காடு மேடு கடந்து சென்றாலும்
கரம் பிடித்து என்னை நடத்துகிறாரே
காடு மேடு கடந்து சென்றாலும்
கரம் பிடித்து என்னை நடத்துகிறாரே

ஆறுகளை நான் கடக்கும் போதும்
மூழ்கி நானும் போவதில்லை
அக்கினியில் நடக்கும் போதும்
எரிந்து நானும் போவதில்லை-3

என்னதான் ஆனால் என்ன
என் மீட்பர் உயிரோடு உண்டு
தொடர்ந்து பயணம் செய்வேன்
என் துணையாளர் முன் செல்கிறார்