Ostan Stars - En Idayam Sollum

por SpotLyrics ·

என் இதயம் சொல்லும்
என் உதடும் பாடும்
நீர் மட்டும் உண்மை
அன்பு என்று

என் இதயம் சொல்லும்
என் உதடும் பாடும்
நீர் மட்டும் உண்மை
அன்பு என்று

என் இதயம் சொல்லும்
என் உதடும் பாடும்
நீர் மட்டும் உண்மை
அன்பு என்று

என் இதயம் சொல்லும்
என் உதடும் பாடும்
நீர் மட்டும் உண்மை
அன்பு என்று

1.உண்மையில்லா உலகினில்
உயிர் தவித்தேனே
உறவென்று நினைத்தோரும்
உதறிப் போனார்