Ostan Stars - Ellamay Kirubathaniya song lyrics

por SpotLyrics ·

நான் வாழ்வதும்
வில்லாமல் நிற்பதும்

நீங்க தந்தை கிருபை தான் ஐயா
என் இயேசையா
நீங்க தந்தை கிருபை தான் ஐயா


எல்லாமே கிருப தான் ஐயா
என் வாழ்விலும்
எல்லாமே கிருபை தான் ஐயா

எல்லாமே கிருப தான் ஐயா
என் Lifela
எல்லாமே கிருபை தான் ஐயா

நான் வாழ்வதும்
வில்லாமல் நிற்பதும்
நான் வாழ்வதும்
வில்லாமல் நிற்பதும்

நீங்க தந்த கிருபை தான் ஐயா
என் இசையா
நீங்க தந்த கிருபை தான் ஐயா