Ostan Stars - El Ezer

por SpotLyrics ·

தலைமுறை தலைமுறையாய்
வார்த்தையை காப்பவரே
தலைமுறை தலைமுறையாய்
வார்த்தையை காப்பவரே

பாதை எங்கும் உடனிருந்து
குறைவின்றி காப்பவரே
என் பாதை எல்லாம் உடனிருந்து
குறைவின்றி காப்பவரே

ஏல் எஸிற்கு நன்றி
உதவிகள் செய்தீர் நன்றி
ஏல் எஸெர் ஏல் எஸெர்
அனுதினம் சொல்லுவேன் நன்றி

ஏல் எஸிற்கு நன்றி
உதவிகள் செய்தீர் நன்றி
ஏல் எஸெர் ஏல் எஸெர்
அனுதினம் சொல்லுவேன் நன்றி

மேவி போசேத்தை போல
மறந்து ஒதுக்க பட்டேன் நான்
மேவி போசேத்தை போல
மறந்து ஒதுக்க பட்டேன் நான்

ராஜாக்களின் பந்தியிலே
உட்கார அழைத்து வந்தீர்
ராஜாக்களின் பந்தியிலே
உட்கார அழைத்து வந்தீர்