Ostan Stars - Appa Unga Madiyila

por SpotLyrics ·

அப்பா உங்க மடியில நான்
தலைசாய்க்கணும்
அப்பா உங்க நெனப்புலதான்
உயிர்வாழணும்

அப்பா உங்க மடியில நான்
தலைசாய்க்கணும்
அப்பா உங்க நெனப்புலதான்
உயிர்வாழணும்

என் மனசை புரிஞ்ச
தெய்வம் நீங்கப்பா
என் மனசு நெறஞ்ச
செல்வம் இயேசப்பா

என் மனசை புரிஞ்ச
தெய்வம் நீங்கப்பா
என் மனசு நெறஞ்ச
செல்வம் இயேசப்பா

அப்பா உங்க மடியில நான்
தலைசாய்க்கணும்
அப்பா உங்க நெனப்புலதான்
உயிர்வாழணும்