Ostan Stars - Anbu illatha ulgil

por SpotLyrics ·

அன்பு இல்லாத உலகில்
அன்பை தேடி அலைந்தேன்
அன்பு இல்லாத மனிதரிலும்
அன்பை தேடி வந்தார்
இயேசு அன்பை தேடி வந்தார்

அன்பு இல்லாத உலகில்
அன்பை தேடி அலைந்தேன்
அன்பு இல்லாத மனிதரிலும்
அன்பை தேடி வந்தார்
இயேசு அன்பை தேடி வந்தார்

அன்பு அன்பு
அது இயேசுவின் அன்பு
நம்பு நம்பு
நம் வாழ்வில் நம்பு

அன்பு அன்பு
அது இயேசுவின் அன்பு
நம்பு நம்பு
நம் வாழ்வில் நம்பு

1.கணவனின் அன்போ கலைந்திடும்
மனைவியின் அன்போ மறைந்திடும்
பிள்ளையின் அன்போ பிரிந்திடும்
இயேசுவின் அன்பு மறையாதே