Ostan Stars - Aaviyae

por SpotLyrics ·

பரிசுத்த பரந்தாமனே
மகிமையின் மகாராஜனே
வல்லமையானவரே
அக்கினி அணலும் நீரே

பரிசுத்த பரந்தாமனே
மகிமையின் மகாராஜனே
வல்லமையானவரே
அக்கினி அணலும் நீரே

என்மேல் இறங்குமைய்யா
உம் ஆவியை ஊற்றுமைய்யா
என் நிலமையை மாற்றுமைய்யா
என் வாழ்வை தேற்றுமைய்யா

என்மேல் இறங்குமைய்யா
உம் ஆவியை ஊற்றுமைய்யா
என் நிலமையை மாற்றுமைய்யா
என் வாழ்வை தேற்றுமைய்யா

ஆவியே ஆவியே
ஆராதிப்பேன் ஆவியே
ஆவியே ஆவியே
பரிசுத்தத்தின் ஆவியே