ENVIAR LETRAS
Top 100
Lançamentos de álbuns
Artistas
Comunidade
francês
Espanhol
Português
corrija a letra Letra
Yeasu Unnai Thedugindraa
por
Ostan Stars
Retornar
Letra
இயேசு உன்னைத் தேடுகின்றார் இயேசு உன்னைத் தேற்றுகின்றார் உன் வாழ்வின் தோழனாய் உன் வாழ்வின் மேய்பனாய் இயேசு உன்னைத் தேடுகின்றார் உன் வாழ்வின் தோழனாய் உன் வாழ்வின் மேய்பனாய் இயேசு உன்னைத் தேடுகின்றார் முட்செடியில் சிக்கினாலும் வாழ்க்கையை வெறுத்தாலும் ஆண்டவரை நீ மறக்காதே முட்செடியில் சிக்கினாலும் வாழ்க்கையை வெறுத்தாலும் ஆண்டவரை நீ மறக்காதே முட்செடியை வெட்டிடுவார் உனக்காக வந்திடுவார் உன் வாழ்வை பிரகாசிக்க செய்வார் முட்செடியை வெட்டிடுவார் உனக்காக வந்திடுவார் உன் வாழ்வை பிரகாசிக்க செய்வார் ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை இயேசு உன்னைத் தேடுகின்றார் இயேசு உன்னைத் தேற்றுகின்றார் உன் வாழ்வின் தோழனாய் உன் வாழ்வின் மேய்பனாய் இயேசு உன்னைத் தேடுகின்றார் உன் வாழ்வின் தோழனாய் உன் வாழ்வின் மேய்பனாய் இயேசு உன்னைத் தேடுகின்றார் 1.இருதயம் சுக்கு நூறாய் உடைந்தே போனாலும் ஆண்டவரை நீ மறக்காதே இருதயம் சுக்கு நூறாய் உடைந்தே போனாலும் இயேசுவே நீ மறக்காதே இருதயம் சேர்த்திடுவார் காயங்கள் ஆற்றிடுவார் உனக்காக யுத்தங்கள் செய்வார் இருதயம் சேர்த்திடுவார் காயங்கள் ஆற்றிடுவார் உனக்காக யுத்தங்கள் செய்வார் ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை இயேசு உன்னைத் தேடுகின்றார் இயேசு உன்னைத் தேற்றுகின்றார் உன் வாழ்வின் தோழனாய் உன் வாழ்வின் மேய்பனாய் இயேசு உன்னைத் தேடுகின்றார் உன் வாழ்வின் தோழனாய் உன் வாழ்வின் மேய்பனாய் இயேசு உன்னைத் தேடுகின்றார் 2.மனுஷனோ துற்றூவான் மனுஷனோ வெறுப்பான் ஆண்டவரோ அணைக்கின்றாரே மனுஷனோ துற்றூவான் மனுஷனோ வெறுப்பான் ஆண்டவரோ அணைக்கின்றாரே அவராலே கூடாத ஒரு காரியம் இல்லையே உன்னையும் மகிழ்விக்க செய்வார் அவராலே கூடாத ஒரு காரியம் இல்லையே உன்னையும் மகிழ்விக்க செய்வார் ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை இயேசு உன்னைத் தேடுகின்றார் இயேசு உன்னைத் தேற்றுகின்றார் உன் வாழ்வின் தோழனாய் உன் வாழ்வின் மேய்பனாய் இயேசு உன்னைத் தேடுகின்றார் உன் வாழ்வின் தோழனாய் உன் வாழ்வின் மேய்பனாய் இயேசு உன்னைத் தேடுகின்றார்
vídeo de música
Seu nome será publicado. Deixe os campos em branco para permanecer anônimo.
Enviar
Modal title
×
Adicionar mídia
Video URL?
(YouTube, Vimeo, Instagram, DailyMotion, Soundcloud)
×
Lembre de mim
Senha perdida
Entrar
Registrarse