ENVIAR LETRAS
Top 100
Lançamentos de álbuns
Artistas
Comunidade
francês
Espanhol
Português
corrija a letra Letra
Vendam Brothers sisters Tamil Christian song
por
Ostan Stars
Retornar
Letra
வேணாம் Brother, Sister இந்த பாவ வாழ்க்கை! அது புகைய போல கடந்து போகும் மாய வாழ்க்கை தெரிஞ்சுகூட கலப்பையில கைய வச்சி நீ பேக் அடிச்ச உன்ன தூக்கி ஓரம் போட்டிடுவார் ஜாக்கிரதை உன்ன தூக்கி ஓரம் போட்டிடுவார் ஜாக்கிரதை செத்துப் போன ஈ விழுந்தா தைலம் நாறிடும் மண்ணுக்காக மாணிக்கத்தை இழக்க நேரிடும் செத்துப் போன ஈ விழுந்தா தைலம் நாறிடும் மண்ணுக்காக மாணிக்கத்தை இழக்க நேரிடும் பாவம் Poison போல தான் உயிரை உறிஞ்சு எடுத்திடும் கிருப நீண்ட வாழ்வு தான் நமக்காய் பரிந்து பேசிடும்
vídeo de música
Seu nome será publicado. Deixe os campos em branco para permanecer anônimo.
Enviar
Modal title
×
Adicionar mídia
Video URL?
(YouTube, Vimeo, Instagram, DailyMotion, Soundcloud)
×
Lembre de mim
Senha perdida
Entrar
Registrarse